வெற்றியின் இரகசியம் - "சரியான முடிவுகள்"
சரியான முடிவுகளின் இரகசியம் - "தேர்ந்த அனுபவம்"
தேர்ந்த அனுபவங்களின் இரகசியம் - "தவறான முடிவுகள்"
எனவே, வெற்றி என்பது நம் முயற்சிகளின் சுழற்சியால் விளைவது....
சரியா தவறா என்பது இரண்டாம் பட்சமே, முயற்சிப்பதில் நமக்கிருக்கும் தைரியமும் தன்னம்பிக்கையுமே வெற்றியை தீர்மானிக்கும்!!!
இறையின் மீது பாரத்தைப்போட்டு தன்னம்பி க்கையுடன் முயற்சி செய்வோம்.....தோல்விகளிலிருந்து பாடம் பயில்வோம்.....
# வெற்றிகள் தானே வரும்.....அந்த ஓரிறை நாடினால்......
Comments
Post a Comment