"நான்" என்னும் நிஜம்!
நான் விழுகிறேன்...
நான் எழுகிறேன்....
நான் தவறு செய்கிறேன்...
நான் ஆணவம் கொள்கிறேன்....
நான் பிறரை வருத்துகிறேன்......
நான் வருந்துகிறேன் ......
நான் படிக்கிறேன், என் தவறுகளில் இருந்து ....
நான் வாழ்கிறேன்....
நான் மனிதன்! மனிதரில் சிறந்தவன் அல்ல! என்றாலும்...
நான் நல்லவனாக முயற்சிக்கிறேன்...
நான் நானாகவே இருக்கிறேன்....என்னைப்
படைத்தவனுக்கு என்றென்றும் நன் றியுள்ளவனாய்....அல்ஹம்துலில்லா ஹ்!
# "நான்" என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது என்றாலும்....
//"நான்" எப்போதும் "நான்" தான்//....என்பதுவே "நிஜம்"!
Comments
Post a Comment