மனோபாவம் (அணுகுமுறை) - ATTITUDE
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்...அவருக்கு தீராத நோய் ஒண்ணு வந்துதாம்.
பாமிலி டாக்டர் சொன்னாராம், காட்டுல வாழும் ஓநாயின் ஈரலை தினமும் சூப் வைத்து ஒரு மாத காலத்துக்கு குடித்தால் மட்டுமே உயிர் பிழைப்பார் என்று.
//டும்...டும்...டும்...."நாட் டு மக்களுக்கு இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால், ஒரு ஓநாயின் ஈரலை கொண்டு வருபவருக்கு 500 பொற்காசுகள் வீதம் பரிசாக வழங் கப்படும்"...டும்...டும்...டும் ...//அறிவிப்பு....நாட்டு மக் களிடம் தீயாய் பரவியது.
ராமுவும் சோமுவும் வேலையில்லா பட்டதாரி கள். இந்த செய்தியை கேட்டதும் காட்டுக்கு புறப்பட்டனர், பணக்காரர் ஆகவேண்டும் என்னும் வாழ்நாள் குறிக்கோளுடன்.
ஒரு நாள் முழுக்க அலைந்து திரிந்து ம் ஒரு ஓநாய் கூட கண்ணில் படவில்லை. தளர்ந்து ஒரு மரத்தடியில் அமர் ந்து தூங்கிவிட்டனர். கொஞ்ச நேரம் கழித்து ராமு மெதுவாய் சோ ம்பலை முறித்து கண் விழித்து பா ர்த்து பயத்தால் அதிர்ச்சியானா ன். அவர்களை சுற்றி 10 ஓநாய்கள்! பயந்து நடுங்கி ஓடும் முன் சோமுவை தட்டி எழுப் பினான்..... "டேய் எழுந்திருடா சோம்பேறி... செத்தோம்டா நாம".
துள்ளி எழுந்த சோமு...சுற்றி நி ற்கும் ஓநாய்களை பார்த்து....கு தூகலத்துடன் கூவினான்.....
"ராமு...நாம 5000 பொற்காசுகளுக்கு அதிபதிகளாயிட் டோம்ம்ம்ம். பத்து ஓநாய்களை புடிக்கப்போறோம் ....ஐ ஜாலி...." ன்னு
இது தான் "மனோபாவம்" என்னும் அதிசய சக்தி!
ராமு, பயந்தது இயற்கையானதே! ஆனால், குறிக்கோளை அடையவேண்டிய "#நேர் மறை_மனோபாவம்/அணுகுமுறை" (# POSITIVE_ATTITUDE) இல்லாததால் முடிவு நிச்சயம் 100% தோல்வியே, ஓட முற்ப்பட்டால், நிச்சயம் சாவு தான் மிஞ்சும்! "#எதிர்மறை_மனோபாவம்/அணுகுமுறை" (#NEGATIVE_ATTITUDE) நிச்சயம் தோல்வியையே தரும்.
ஆனால், சோமுவின் குதூகலத்தில் நம்மில் சிலருக்கேனும் ஒரு அடிமுட்டா பயந்து ஓடி 100% தோற்பதைவிட, பத்து ஓநாய்களுடன் போராடி குறி க்கோளை அடைய முயற்சித்தால், வெற்றி பெற குறைந்தது 50% வாய்ப்பு உள்ளதே??? அப்படியானால் எது சிறந்தது??? 100% தோல்வியா? 50% வெற்றி வாய்ப்பா???
ள்
த்தனம் தோன்றலாம். ஆனால், சற்று சிந்தித்து பாருங்கள்....
சோமுவிடம் இருந்த "நேர்மறை மனோபாவம்" (POSITIVE ATTITUDE) நிச்சயம் வேண்டும் நம்மிடையும்....வாழ்க்கையில் நம் குறிக்கோளை எட்ட!
தோல்வி பயம் இயற்கையானது ஆனால் தேவை இல்லாதது, துணிவுடன் போராடினால், அது வெற்றிவாய்ப்பை தரும், "#அல்லாஹ்_நாடினால்"!!!
உளசார்பு களைவிட(APTITUDE) அதிகமாக நம் #மனோபாவம் / #அணுகுமுறை (#ATTITUDE) தான் நம் உயர்வை (ALTITUDE) தீர்மானிக்கின்றன!
என்றும் அன்புடன் சகோதரன்,
சுபுகான் சுல்தான்
Comments
Post a Comment