பெற்றோர்களே....
உங்கள் குழந்தைக்கு சொல்லிக்கொடுங்கள்.....
பாபரின் மத நல்லிணக்க நடவடிக்கைகளை பற்றி.....
மாமன்னர் அவுரங்கசீபின் நீதமான ஆட்சியைப்பற்றி....
முகலாய மன்னர்களின் பலநூறு ஆண்டுகள் நல்லாட்சி பற்றி....
இந்தியா என்னும் ஒருங்கிணைந்த நாட்டை உருவாக்கி பாதுகாத்தவர்கள்
முஸ்லிம்கள் என்று....
வங்கம் தந்த சிங்கம் "சிராஜ் உத் தவுலா" தான் முதல்
விடுதலை போரை நடத்தியவர் என்று....
மைசூர் சிங்கங்கள் ஹைதர் அலி மற்றும் "மாவீரன்" திப்பு
சுல்தான் விடுதலை வேட்க்கை பற்றி....
குஞ்சாலி மரைக்கார் மற்றும் கான் சாஹிப் ஆகியோரின் வீர வரலாற்றைப்பற்றி....
வீர மங்கை பேகம் ஹஜ்ரத் மஹல் அவர்களின் கம்பீரத்தைப்பற்றி....
கொடிகாத்த குமரனொடு சேர்ந்து தண்டனை பெற்ற ஏழு முஸ்லிம்களைப்பற்றி....
"கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சியின் நோக்கத்திற்கு உறுதுணையாக
இருந்த ஏ.ஆர்.பக்கீர் முஹம்மது ராவுத்தர் சேட் அவர்களின் தியாகத்தைப்பற்றி....
மௌலானா அபுல் கலாம்
ஆசாத், ரபிக் அஹ்மத் கித்வாய்,
காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் போன்ற இந்திய
விடுதலை இயக்கத்தின் மிகப்பெரும் தலைவர்களைப்பற்றி....
நேதாஜிக்கு தோள்கொடுத்த
பெரும்பான்மை முஸ்லிம் போராளிகளைப்பற்றி....
ஆங்கிலம் பயில்வதைக்கூட
"ஹராம்" என்று ஒதுக்கிய முஸ்லிம்
எண்ணங்களைப்பற்றி....
முஸ்லிம்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட இந்திய விடுதலைப்
போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது என்னும் நிதர்சனத்தை
பற்றி ....
இந்திய விடுதலைக்கு முஸ்லிம்கள் ஆற்றிய அளப்பெரிய தியாகங்களைப்பற்றி....
இந்திய விடுதலைக்காக ஒரு துரும்பை கூட அசைக்காத சங்க பரிவாரங்களின்
தேச துரகங்களை பற்றி....
மகாத்மா காந்தி அவர்களின் அஹிம்சை போராட்டங்களைப்பற்றி....
காந்திஜியை கொன்ற கோட்சேவின் கேவலத்தை பற்றி....
நாட்டு விடுதலையை கரிநாளாக ஆதரித்த கோல்வால்க்கர் கூட்டத்தை
பற்றி....
அந்நியனிடம் மண்டியிட்டு உயிர்பிச்சை பெற்ற "கோழை"
சாவர்க்கர் பற்றி....
விடுதலை போராட்டத்தை வேடிக்கை மட்டும் பார்த்த புல்தடுக்கி பயில்வான்
வாஜ்பாய் பற்றி....
நேரு அவர்களின் ஜனநாயக பார்வை பற்றி...
தேசியக்கொடியை உருவாக்கியது ஒரு முஸ்லிம் (சுரைய்யா தியாப்ஜி)
என்பதைப்பற்றி....
இந்திரா காந்தி அவர்களின் திறம்படைத்த ஆட்சியைப்பற்றி...
ராஜீவ் காந்தி அவர்களின் தொலைநோக்கு பார்வை பற்றி....
நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்ற மன்மோகன் சிங்கை பற்றி....
குஜராத்தில் மனிதமாமிசம் தின்ற கொடியவன் மோடி பற்றி....
சிறுபான்மையினரை கருவறுக்க துடிக்கும் கழுகர்கள் பாஜக வினர்
பற்றி....
ஆம்....சொல்லிகொடுங்கள்...இன்றே.....நாளை வரலாறுகள் மாற்றப்படும்
வக்கிர குணம் படைத்த வன்மையாளர்களால்...
வழிப்பறி கொள்ளைக்காரன் சிவாஜியை மாவீரனாக சித்தரித்த
"காவி" கூட்டம் இந்திய வரலாற்றை மாசுபடுத்த களம் கண்டுள்ளது.....
நாளைய தலைமுறைக்கு நாம் சொல்லிக்கொடுப்போம் நிஜங்களை....நம்"
இந்திய நாட்டின் நிஜங்களை.....
என்றும் உங்கள் சகோதரன,
சுபுஹான் சுல்தான்
Comments
Post a Comment