Skip to main content

Posts

Showing posts from 2014

சஹாபாக்களை "பின்பற்றுவது" மார்க்க கட்டாயமா?

சஹாபாக்களை "பின்பற்றுவது" மார்க்க கட்டாயமா?   அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு...       அன்பு சகோதரர்களே....   அல்லாஹ்வின் வேதத்தையும் ரசூல்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையும் பற்றிப்பிடித்துகொள்ளும்வரை நாம் வழிதவற மாட்டோம் என்பதில் ஒவ்வொரு முஸ்லிமும் ஈமான் கொண்டுள்ளோம்.   குரான் மட்டும்போதும், ஹதீஸ்கள் தேவை இல்லை என்போர் நிச்சயம் வழிகேட்டிலேயே சென்று சேருவர்! ஏனென்றால், ரசூல்(ஸல்) அவர்கள் குரானாகவே வாழ்ந்தார், குரானை சரியாக விளங்கிக்கொள்ள ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறை இன்றியமையாதது! எனவே குரானும், நபிவழியும் வஹியே!!   எப்படி குரான் என்னும் அல்லாஹ்வின் வேதம் ரசூல்(ஸல்) அவர்களின் வழியாக உலகில் இறக்கப்பட்டு சகாபாக்கள் வழியே நமக்கு கிடைக்கப்பெற்றதோ, அதுபோலவே நபி வழியும் கிடைக்கபெற்றுள்ளன! இரண்டையும் பின்பற்றத்தக்கது என்று நம்பாதவன் முஸ்லிமாக இருக்கமுடியாது!   குரான் மட்டும் போதும், ஹதீஸ்கள் தேவை இல்லை என்று சொல்லும் வழிகேடர்கள் ஒருபுறம், குரான் ஹதீஸ் மட்டும் போதாது....முன்னோர்களின் தரீ...

மனோபாவம் (அணுகுமுறை) - ATTITUDE

மனோபாவம் (அணுகுமுறை) - ATTITUDE ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்...அவருக்கு தீராத நோய் ஒண்ணு வந்துதாம். பாமிலி டாக்டர் சொன்னாராம், காட்டுல வாழும் ஓநாயின் ஈரலை தினமும் சூப் வைத்து ஒரு மாத காலத்துக்கு குடித்தால் மட்டுமே உயிர் பிழைப்பார் என்று.   //டும்...டும்...டும்...."நாட் டு மக்களுக்கு இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால், ஒரு ஓநாயின் ஈரலை கொண்டு வருபவருக்கு 500 பொற்காசுகள் வீதம் பரிசாக வழங் கப்படும்"...டும்...டும்...டும் ...//அறிவிப்பு....நாட்டு மக் களிடம் தீயாய் பரவியது.   ராமுவும் சோமுவும் வேலையில்லா பட்டதாரி கள். இந்த செய்தியை கேட்டதும் காட்டுக்கு புறப்பட்டனர், பணக்காரர் ஆகவேண்டும் என்னும் வாழ்நாள் குறிக்கோளுடன்.   ஒரு நாள் முழுக்க அலைந்து திரிந்து ம் ஒரு ஓநாய் கூட கண்ணில் படவில்லை. தளர்ந்து ஒரு மரத்தடியில் அமர் ந்து தூங்கிவிட்டனர். கொஞ்ச நேரம் கழித்து ராமு மெதுவாய் சோ ம்பலை முறித்து கண் விழித்து பா ர்த்து பயத்தால் அதிர்ச்சியானா ன். அவர்களை சுற்றி 10 ஓநாய்கள்! பயந்து நடுங்கி ஓடும் முன் சோமுவை தட்டி எழுப் பினான்..... "டேய் எழுந்திருடா சோம்பேறி...

முஸ்லிம்களின் சக்தி

முஸ்லிம்களின் சக்தி             2014 மக்களவை தேர்தல் முடிவுகள், பின்னர் நடைபெற்ற பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பாடத்தை தந்துள்ளது எனலாம்.   ஒருவருக்கொருவர் குழிவெட்டிக்கொண்டிருந்தால் ஒட்டுமொத்த சமுதாயமும் படுகுழியில் விழவேண்டிவரும் என்பது தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது மீண்டுமொருமுறை. ஆனாலும் முஸ்லிம் சமுதாயம் பாடம் கற்றுக்கொண்டதாய் தெரியவில்லை. பல அரசியல் கூறுகளாக கிடக்கின்றனர். பெரும்பாலான பிரிவுகளுக்கு கொள்கை காரணமல்ல, ஈகோ மட்டுமே காரணம். கொள்கை ரீதியாக பிரிந்திருந்தால் கூட அதில் ஒரு நியாயம் உள்ளது. கொள்கை மறந்து "போலி" ஒற்றுமை தேவை இல்லை. ஆனால் பிரிந்து இருப்பதற்காகவே கொள்கை வேற்றுமைகளை புனைந்தெடுப்பது நடைபெறுகிறது என்பது வேதனைக்குரியது! "நீ அப்படி செய்தால் நான் உனக்கு மாறு செய்வேன்", என்பது போல் நடந்து கொள்கின்றனர்!   "ஒற்றுமைக்கு பாடுபடுகிறோம்", என்று சொன்னவர்கள் கூட ஒன்றாக இனணைந்து செயல்படமுடியவில்லை என்பது மிகவும் மோசமானது! இந்நிலை தொடர்ந்தால் எதிர் வரும் தமிழக சட்ட...

தீபாவளி வாழ்த்துக்கள்! ​ஒரு பார்வை...

தீபாவளி வாழ்த்துக்கள்! ​ ஒரு பார்வை .....       இந்திய நாடு மதசார்பற்ற ஜனநாயக நாடு. இங்கே வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும் உலகறிந்ததே....   அதற்க்கு ஒரு காரணம் சிலபல ​ முஸ்லிம்களிடம் இல்லாத சகிப்புத்தன்மை, நல்லிணக்கம், நட்புணர்வு போன்றவைகளே...   முஸ்லிம்களுக்கு இரு திருவிழாக்கள் மட்டுமே உள்ளன, மார்க்க அடிப்படையில். நோன்புப்பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப்பெருநாள்! இவை தவிர கந்தூரி விழாக்கள், மிலாது விழாக்கள், தர்காஹ்க்களில் நடைபெறும் ஆண்டுவிழாக்கள், நல்லடியார்கள் என்போருக்கான நினைவு பெருநாட்கள் அனைத்துமே மார்க்க அடிப்படையில் வழிகேடுகளே!!! இப்படி நம்புவதும் அதன் அடிப்படையில் நடப்பதும் ஈமான் கொண்ட முஸ்லிம்களின் மீது கடமையாகும்! ஏனென்றால் மார்க்கம் ​பரிபூர்ணமாக்கப்பட்டுவிட்டது!​ ​ ​​ திருகுரான் 5:3 . ....இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்......   அதுபோலவே, பிற சகோதரர் மதத்தவர்களின் மத அடிப்படையிலான விழாக்களையோ, பண்டிகைகளை​யோ நாமும் கொண்டாட...

THE HAJJ

Dear Brothers and sisters, Assalamu Alaikkum Wa Rahmathullahi Wa Barakkathuhu.       The Hajj is on our door steps, still many of us do not really know the rites of the Hajj. I just compiled from different sources the step-by-step rites of performing Hajj. Trust, this is useful for atleast some of you. Kindly confirm each step with learned people too. Anything which I have left out or deviated is purely unintentional and may Allah forgive me for the same; He who knows my intentions.   DAY-1 (Day of Tarwiyah ) Proclaiming the Niyyah for Hajj : Before the 8th of Dhul-Hijjah , Niyyah for Hajj: O Allah! I intend to perform Hajj. Make it easy for me and accept it from me. I make the niyyah for Hajj and enter into the state of Ihram for the sake of Allah alone, the Most High. The pilgrim has to decide among the 3 types of Hajj: 1)    Tamattu'. This is the most common form of pilgrimage and the one recommended by the pro...