அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கதுஹு..... குரானாகவே வாழ்ந்த #அல்லாஹ் வின் இறுதி தூதர் #முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சொல் , செயல் , அங்கீகாரம் , வழிகாட்டல் ஆகியவற்றை பேணுவதும் , அவர்கள் எவற்றை எல்லாம் தடுத்தார்களோ , அங்கீகரிக்கவில்லையோ அவற்றை விட்டு விலகுவதும் , மார்க்க விஷயங்களில் அவர்களை அடிபிழறாமல் பின்பற்றி அவர்களை மட்டுமே முன்மாதிரியாக கொண்டு வேறு எவரையும் பின்பற்றாதவர்கள் தானே நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தை பின்பற்றும் உண்மையான சுன்னத் வல் ஜமாஅத்தாக இருக்கமுடியும். குரான் சொல்கிறது , மார்க்கம் பரிபூரணமாக்கப்பட்டுவிட்டது என்று. நம் வாழ்க்கைக்கு தேவையான படிப்பினைகளை , அனைத்து மார்க்கவிஷயங்களை , இபாதத்துகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துவிட்டார்கள். மார்க்கத்தில் அதற்க்கு மேல் எதை கூட்டினாலும் அது #பித்அத்/#வழிகேடு தான் என்று அவர்கள் சொல்லியுள்ளார்கள். அப்படி இருக்கையில் , பித்அத்துகளை பின்பற்றுபவர்கள் எவ்வாறு சுன்னத் வல் ஜமாஅத்தாக இருக்கமுடியும் ???? தாங்களே தீர்ப்பு (!?) வழங்...
IN THE NAME OF ALLAH, THE MOST MERCIFUL, THE MOST BENEFICENT...