மனோபாவம் (அணுகுமுறை) - ATTITUDE ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்...அவருக்கு தீராத நோய் ஒண்ணு வந்துதாம். பாமிலி டாக்டர் சொன்னாராம், காட்டுல வாழும் ஓநாயின் ஈரலை தினமும் சூப் வைத்து ஒரு மாத காலத்துக்கு குடித்தால் மட்டுமே உயிர் பிழைப்பார் என்று. //டும்...டும்...டும்...."நாட் டு மக்களுக்கு இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால், ஒரு ஓநாயின் ஈரலை கொண்டு வருபவருக்கு 500 பொற்காசுகள் வீதம் பரிசாக வழங் கப்படும்"...டும்...டும்...டும் ...//அறிவிப்பு....நாட்டு மக் களிடம் தீயாய் பரவியது. ராமுவும் சோமுவும் வேலையில்லா பட்டதாரி கள். இந்த செய்தியை கேட்டதும் காட்டுக்கு புறப்பட்டனர், பணக்காரர் ஆகவேண்டும் என்னும் வாழ்நாள் குறிக்கோளுடன். ஒரு நாள் முழுக்க அலைந்து திரிந்து ம் ஒரு ஓநாய் கூட கண்ணில் படவில்லை. தளர்ந்து ஒரு மரத்தடியில் அமர் ந்து தூங்கிவிட்டனர். கொஞ்ச நேரம் கழித்து ராமு மெதுவாய் சோ ம்பலை முறித்து கண் விழித்து பா ர்த்து பயத்தால் அதிர்ச்சியானா ன். அவர்களை சுற்றி 10 ஓநாய்கள்! பயந்து நடுங்கி ஓடும் முன் சோமுவை தட்டி எழுப் பினான்..... "டேய் எழுந்திருடா சோம்பேறி...
IN THE NAME OF ALLAH, THE MOST MERCIFUL, THE MOST BENEFICENT...