Skip to main content

Posts

Showing posts from 2017

கமலை நாம் எதிர்க்கவேண்டுமா???

கமல்!!! இன்றைய தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்க்கப்பட்டு வருபவர்! குறிப்பாக சிறுபான்மையினரால்....ஏன் ??? கமல் ஒரு நடிகன் , திரைப்படைப்படைப்பாளி! ஒரு கலை வல்லுநர்! இதனால் அவர் திரைத்துறையில் மட்டுமே இருக்க வேண்டும் , அரசியலில் வரக்கூடாது என்பதில்லை! தமிழகம் திரைப்படத்துறையினரால் ஆளப்பட்டு வந்துள்ளது என்பது உண்மை , ஆனாலும் , மக்கள் மனதில் இடம்பிடித்த பல முன்னணி நடிகர்களும் அரசியலில் தோற்கடிப்பட்டுள்ளனர் தமிழக மக்களால் என்பதும் எதார்த்தம்! உதாரணம்- "நடிகர் திலகம்" என்று அழைக்கப்பட்ட சிவாஜி கணேசன். எனவே மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல , திரைப்படத்துறையின் என்றால் அவர்களது கொள்கைகள் என்ன , மக்களுக்கு என்ன சொல்கிறார்கள் என்று கொஞ்சமேனும் சிந்திக்கிறார்கள் என்பதற்கு மிகப்பெரும் ஆதாரம் திரைப்படத்துறையிலிருந்து வந்த முதல்வர்கள் திரைத்துறை சாராத மாற்று மாநில முதல்வர்களைவிட நல்லாட்சியையே தந்துள்ளார்கள் என்பதே! தமிழகத்தை ஆண்ட திரைத்துறையினர் (அண்ணாதுரை , கருணாநிதி , MGR, ஜெயலலிதா) அனைவருமே ஒருவருக்கொருவர் மிகப்பெரிய ஆளுமைகளாக , இராஜதந்திரிகளாக , கட்டுக்கோப்பா...

திடீர் "இருதய துடிப்பு முடக்கம்" (SUDDEN "CARDIAC ARREST" - கார்டியாக் அர்ரஸ்ட்) க்கு இருதய இயக்க மீட்பு CPR (CPR – CARDIO PULMONARY RESUSCITATION) முதலுதவி முறை!

திடீர் "இருதய துடிப்பு முடக்கம்" (SUDDEN "CARDIAC ARREST" - கார்டியாக் அர்ரஸ்ட்)   க்கு இருதய இயக்க மீட்பு CPR (CPR – CARDIO PULMONARY RESUSCITATION) முதலுதவி முறை!   மாரடைப்பு (HEART ATTACK - ஹார்ட் அட்டாக்) என்பது இருதயத்தின் இரத்த ஓட்டம் (CIRCULATION) தடைபடுவதால் வருவது , திடீர் "இருதய துடிப்பு முடக்கம்" (SUDDEN "CARDIAC ARREST" - கார்டியாக் அர்ரஸ்ட் ) என்பது இருதயத்தின் மின்சார (ELECTRICITY) செயல்திறன் நிர்ப்பதனால் வருவது , இரண்டும் வெவ்வேறு. மாரடைப்பு   (HEART ATTACK) இருதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் (Veins/Arteries) கொழுப்புப் படிந்து , ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்போது , மாரடைப்பு ( Heart Attack) உருவாகிறது. அதாவது , ரத்தம் ஓட்டம் தடைப்படுவதால் அல்லது ரத்தம் ஓட்டம் இல்லாமல் போவதால் இருதயத்துக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் , ரத்த செல்கள் அழியத் தொடங்கும். இதனால் , இருதயம் பாதிக்கப்பட்டு , தனது துடிப்பை நிறுத்திக்கொள்வதே மாரடைப்பு...