பெற்றோர்களே.... உங்கள் குழந்தைக்கு சொல்லிக்கொடுங்கள்..... பாபரின் மத நல்லிணக்க நடவடிக்கைகளை பற்றி..... மாமன்னர் அவுரங்கசீபின் நீதமான ஆட்சியைப்பற்றி.... முகலாய மன்னர்களின் பலநூறு ஆண்டுகள் நல்லாட்சி பற்றி.... இந்தியா என்னும் ஒருங்கிணைந்த நாட்டை உருவாக்கி பாதுகாத்தவர்கள் முஸ்லிம்கள் என்று.... வங்கம் தந்த சிங்கம் "சிராஜ் உத் தவுலா" தான் முதல் விடுதலை போரை நடத்தியவர் என்று.... மைசூர் சிங்கங்கள் ஹைதர் அலி மற்றும் "மாவீரன்" திப்பு சுல்தான் விடுதலை வேட்க்கை பற்றி.... குஞ்சாலி மரைக்கார் மற்றும் கான் சாஹிப் ஆகியோரின் வீர வரலாற்றைப்பற்றி.... வீர மங்கை பேகம் ஹஜ்ரத் மஹல் அவர்களின் கம்பீரத்தைப்பற்றி.... கொடிகாத்த குமரனொடு சேர்ந்து தண்டனை பெற்ற ஏழு முஸ்லிம்களைப்பற்றி.... "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சியின் நோக்கத்திற்கு உறுதுணையாக இருந்த ஏ.ஆர்.பக்கீர் முஹம்மது ராவுத்தர் சேட் அவர்களின் தியாகத்தைப்பற்றி.... மௌலானா அபுல் கலாம் ஆசாத் , ரபிக் அஹ்மத் கித்வாய் , காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் போன்ற இந...
IN THE NAME OF ALLAH, THE MOST MERCIFUL, THE MOST BENEFICENT...