ஒரு எதார்த்தமான கற்பனை உரையாடல்..... நபர் 1: அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு... நபர் 2: வலைக்கும் அஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு... நபர் 1: ஏன்பா மௌலீத் ஓதுறியே , அது இஸ்லாத்துல உண்டா ? நபர் 2: பின்னே ? நம் முன்னோர்கள் தொன்றுதொட்டே ஓதுறாங்களே ? இஸ்லாத்துல இல்லாமலா ஓதுறாங்க ? நபர் 1: அதில்லேப்பா , இஸ்லாத்துல இருக்கணும்ன்னா அது அல்லாஹ்வோ , அவனுடைய இறுதி நபி (ஸல்) அவர்களோ காட்டி தந்ததாக தானே இருக்கணும் , அப்படி ஏதாவது குரான்லையோ சஹிஹ் ஹதீஸ்லையோ ஆதாரம் இருக்கா ??? நபர் 2: ஒஹ்ஹ்ஹ் ......"அவனா" நீ ? நீ குரான் ஹதீஸ் பார்ட்டியா ? " ஆதாரம்" எல்லாம் வேற கேக்குறே!! நீ "அவனே" தான்.... நபர் 1: புரியலையே.... நபர் 2: புரியாது புரியாது....நீ விதண்டாவாதம் செய்யும் "வஹ்ஹாபி" தானே ? உன் கூடவெல்லாம் பேசவே கூடாது.... நபர் 1: வஹ்ஹாபி!! ???? குரான் ஹதீஸில் இருந்து ஆதாரம் கேட்பவன் வஹ்ஹாப...
IN THE NAME OF ALLAH, THE MOST MERCIFUL, THE MOST BENEFICENT...