சஹாபாக்களை "பின்பற்றுவது" மார்க்க கட்டாயமா? அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு... அன்பு சகோதரர்களே.... அல்லாஹ்வின் வேதத்தையும் ரசூல்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையும் பற்றிப்பிடித்துகொள்ளும்வரை நாம் வழிதவற மாட்டோம் என்பதில் ஒவ்வொரு முஸ்லிமும் ஈமான் கொண்டுள்ளோம். குரான் மட்டும்போதும், ஹதீஸ்கள் தேவை இல்லை என்போர் நிச்சயம் வழிகேட்டிலேயே சென்று சேருவர்! ஏனென்றால், ரசூல்(ஸல்) அவர்கள் குரானாகவே வாழ்ந்தார், குரானை சரியாக விளங்கிக்கொள்ள ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறை இன்றியமையாதது! எனவே குரானும், நபிவழியும் வஹியே!! எப்படி குரான் என்னும் அல்லாஹ்வின் வேதம் ரசூல்(ஸல்) அவர்களின் வழியாக உலகில் இறக்கப்பட்டு சகாபாக்கள் வழியே நமக்கு கிடைக்கப்பெற்றதோ, அதுபோலவே நபி வழியும் கிடைக்கபெற்றுள்ளன! இரண்டையும் பின்பற்றத்தக்கது என்று நம்பாதவன் முஸ்லிமாக இருக்கமுடியாது! குரான் மட்டும் போதும், ஹதீஸ்கள் தேவை இல்லை என்று சொல்லும் வழிகேடர்கள் ஒருபுறம், குரான் ஹதீஸ் மட்டும் போதாது....முன்னோர்களின் தரீ...
IN THE NAME OF ALLAH, THE MOST MERCIFUL, THE MOST BENEFICENT...