எதனால் காசாவுக்கு ஆதரவு? இஸ்ரேலின் மீது கோபம்/வெறுப்பு? சிறிய விளக்கம்... எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்களின்மீதும் நம் அனைவரின்மீதும் உண்டாவதாக... தங்களுக்கு வந்தால் மட்டுமே கவலைப்படுவோம், மற்றவர்களுக்கு வந்தால் "நடுநிலை" வேஷம் போடுவோம் என்பதுபோல், காசா மக்கள் சாவதற்கு ஹமாஸ் தானே காரணம், இவர்கள் ஏன் ஆயுதங்களை விட்டு இஸ்ரேலுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர்? "போர் நிறுத்தம் செய்யவேண்டுமானால் காசாவாலிருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளை அகற்றி காசா மக்களுக்கு சுதந்திரமாக நடமாட வழிவகை செய்யவேண்டும், இது நடக்காமல் எங்கள் உரிமை மீட்பு போராட்டத்தை விடமாட்டோம், தொடர்ந்து எங்களில் கடைசி பாலஸ்தீனி உயிர்விடும்வரை செறுத்து நின்று போராடுவோம்" என்று நிபந்தனை வைப்பதால் அப்பாவி மக்கள் சாகின்றனரே, அது தவறுதானே??? - என்று கேள்வி கேட்கும் நடுநிலையாளர்களே (!?) உங்களுக்கு சிறு விளக்கம்! காசாவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்... 1■ 1967 முதல் காசா இஸ்ரேலின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. அதாவது, இஸ்ரேல் வலுக்கட்டாயமாக காசாவை ஆக்கிரமத...
IN THE NAME OF ALLAH, THE MOST MERCIFUL, THE MOST BENEFICENT...