அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு .... தேர்தல்களும் இஸ்லாமிய இயக்கமும் - ஒரு ப்ளாஷ்பாக் (நான் அறிந்தவற்றை பகிர்கிறேன்; இதில் தவறுகள் இருக்குமேயானால் அல்லாஹ் பொறுத்துக்கொள்வானாக. சுட்டிக்காட்டும் போது பரிசீலி த்து திருத்திக்கொள்கிறேன்...) 2006 சட்டமன்ற தேர்தல்! 2006 ஜனவரி மாதம் கும்பகோணத்தில் ததஜ இடஒதுக்கீடுக்கான போராட்டம் நடத்தியது. தொடர்ந்து, ஆளும் கட்சியான அதிமுக ஆணையம் அமைத்ததால் 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ததஜ ஆதரவளித்தது! அப்போது, ஜெயலலிதா கரசேவைக்கு ஆதரவானவரா, கரசேவைக்கு ஆள் அனுப்பினாரா இல்லையா, ஜெயா ஹிந்துத்துவா கொள்கையாலரா என்றெல்லாம் ஜெயாவும் பேசவே இல்லை! அவரை ஆதரித்த ததஜ வும் அவை எல்லாம் "பொய்யர்" கருணாநிதியின் இட்டுகட்டுதல்கள் என்றும் பேசவே இல்லை, அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!.. . "பம்பரமாய் சுழன்று சுழன்று" வேலை செய்தும் அதிமுக வெற்றிபெறவில்லை! திமுக ஆட்சி வந்தது! தேர்தலுக்கு பின்னர்....... திமுக ஜெயா அமைத்த ஆணையத்தை "க...
IN THE NAME OF ALLAH, THE MOST MERCIFUL, THE MOST BENEFICENT...