Skip to main content

Posts

Showing posts from January, 2011

VERSES FROM QURAN

    47:24 Surat Muhammad - سورة محمد   Then do they not reflect upon the Qur'an, or are there locks upon [their] hearts?   மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா ? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா ?   അപ്പോള്‍ അവര്‍ ഖുര്‍ആന്‍ ചിന്തിച്ചുമനസ്സിലാക്കുന്നില്ലേ ? അതല്ല , ഹൃദയങ്ങളിന്‍മേല്‍ പൂട്ടുകളിട്ടിരിക്കയാണോ ?     39:3 Surat Az-Zumar (The Troops) - سورة الزمر     Unquestionably, for Allah is the pure religion. And those who take protectors besides Him [say], "We only worship them that they may bring us nearer to Allah in position." Indeed, Allah will judge between them concerning that over which they differ. Indeed, Allah does not guide he who is a liar and [confirmed] disbeliever.   அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரி...

HADEETHS OF THE DAY

நூல்:  ஸஹீஹ்  புஹாரி   7049. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ' நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் ' அல்கவ்ஸர் ') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான் , ' என் இறைவா! இவர்கள் என் தோழர்கள் ' என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ் , ' இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது ' என்று கூறுவான் . என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 4 Volume :7 Book :92   6921. ' இறைத்தூதர் அவர்களே! ' நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப்படுவோமா ?' என ஒருவர் கேட்டதற்கு , ' இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படமாட்டார். இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறவ...

ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...

HADEETHS OF THE DAY

SOURCE: SAHEEH BUKHARI   Volume 4, Book 56, Number 660: Narrated 'Aisha and Ibn 'Abbas: On his death-bed Allah's Apostle put a sheet over his-face and when he felt hot, he would remove it from his face. When in that state (of putting and removing the sheet) he said, "May Allah's Curse be on the Jews and the Christians for they build places of worship at the graves of their prophets." (By that) he intended to warn (the Muslim) from what they (i.e. Jews and Christians) had done. Volume 2, Book 23, Number 329: Narrated Abu Dhar: Allah's Apostle said, "Someone came to me from my Lord and gave me the news (or good tidings) that if any of my followers dies worshipping none (in any way) along with Allah, he will enter Paradise." I asked, "Even if he committed illegal sexual intercourse (adultery) and theft?" He replied, "Even if he committed illegal sexual intercourse (adultery...

ஒரு நாள் வரும்...அன்று ? விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்

  ஒரு நாள் வரும் ... அன்று ?   அஸ்ஸலாமு அலைக்கும் ,,, ஒரு நாள் வரும் அன்று !!!!!!!!!!!!!!!!!! நீ குளிக்க மாட்டாய் , உன்னை குளிப்பாட்டுவார்கள் . நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அனுவிக்கப்படும் . நீ பள்ளிவாசல் போ க மாட்டாய் ! உன்னை பள்ளிக்கு கொண்டு செல்வார்கள் . நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும் . நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள் . அன்று உன்னை தனியாக விட்டு விட்டு , < span style="font-size:10.0pt;font-family: Latha;color:#990000">உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள் . அது எந்நேரமும் , எங்கிருந்தாலும் , வந்து விடும் , அது தான் மௌவுத் ( மரணம் ) ---------------------------------------------------- விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம் ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்...