Skip to main content

Posts

திடீர் "இருதய துடிப்பு முடக்கம்" (SUDDEN "CARDIAC ARREST" - கார்டியாக் அர்ரஸ்ட்) க்கு இருதய இயக்க மீட்பு CPR (CPR – CARDIO PULMONARY RESUSCITATION) முதலுதவி முறை!

திடீர் "இருதய துடிப்பு முடக்கம்" (SUDDEN "CARDIAC ARREST" - கார்டியாக் அர்ரஸ்ட்)   க்கு இருதய இயக்க மீட்பு CPR (CPR – CARDIO PULMONARY RESUSCITATION) முதலுதவி முறை!   மாரடைப்பு (HEART ATTACK - ஹார்ட் அட்டாக்) என்பது இருதயத்தின் இரத்த ஓட்டம் (CIRCULATION) தடைபடுவதால் வருவது , திடீர் "இருதய துடிப்பு முடக்கம்" (SUDDEN "CARDIAC ARREST" - கார்டியாக் அர்ரஸ்ட் ) என்பது இருதயத்தின் மின்சார (ELECTRICITY) செயல்திறன் நிர்ப்பதனால் வருவது , இரண்டும் வெவ்வேறு. மாரடைப்பு   (HEART ATTACK) இருதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் (Veins/Arteries) கொழுப்புப் படிந்து , ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்போது , மாரடைப்பு ( Heart Attack) உருவாகிறது. அதாவது , ரத்தம் ஓட்டம் தடைப்படுவதால் அல்லது ரத்தம் ஓட்டம் இல்லாமல் போவதால் இருதயத்துக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் , ரத்த செல்கள் அழியத் தொடங்கும். இதனால் , இருதயம் பாதிக்கப்பட்டு , தனது துடிப்பை நிறுத்திக்கொள்வதே மாரடைப்பு...

திருமண துஆ

# திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...