வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை! அடுத்தது என்ன ?? தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் "மைண்ட் வாய்ஸ்கள்" - ஒரு சுவையான கற்பனை! (சிரிப்பதற்கு மட்டுமல்ல , இந்த அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத குணத்தை சிந்திக்கவும் தான்) ஓ. பன்னீர்செல்வம் & அதிமுக வினர் தப்பிச்சோம்டா சாமி....எவ்வளவு நாள் தான் மூஞ்ச சோகமாகவே வச்சிக்கிட்டு முதுகுத்தண்டு நிமிர்ந்திடுச்ச்சே ன்னு மனசுக்குள்ளால மட்டும் சந்தோஷப்படுறது....அதுமட்டுமா.. ..இன்னைக்கு நம்மள விட எவனாவது அதிகமா அழுது சீன போட்டுரபோரான்னு கண்ணும் கருத்துமா இருக்கறது இருக்கே.....சப்பா.....மிடில... நல்ல வேளை வெளிய வந்துட்டாங்க அம்மா.... மு. கருணாநிதி & திமுக அட கொடுமையே....கண்ணமூடுறதுக்குள்ள செல்லமகனை முதல் அமைச்சர் ஆக்கி பார்த்துரலாம்ன்னு கனவு கண்டா இப்படி மண்ணள்ளி போட்டுட்டாய்ங்களே..... என்ன செய்வேன்.....???? கொல்றாங்கய்யா கொல்றாங்க.....ஓ சாரி....அது இந்த சிட்டுவேஷக்கனுக்கான டயலாக் இல்லையோ.....யார் அங்கே..... ?? கூப்ப...
IN THE NAME OF ALLAH, THE MOST MERCIFUL, THE MOST BENEFICENT...