Skip to main content

Posts

Prime Ministers of Independent India

Prime Ministers of Independent India   Name (Birth–Death); constituency Tenure Elections (Lok Sabha) Appointed by Political party (A lliance ) Jawaharlal Nehru (1889–1964) MP for Phulpur 15 August 1947 27 May 1964 16 years, 286 days – Lord Mountbatten Indian National Congress 1952 ( 1st ) Rajendra Prasad 1957 ( 2nd ) 1962 ( 3rd ) Gulzarilal Nanda (1898–1998) MP for Sabarkantha 27 May 1964 9 June 1964 13 days – ( 3rd ) Sarvepalli Radhakrishnan Lal Bahadur Shastri (1904–66) MP for Allahabad 9 June 1964 11 January 1966 1 year, 216 days – ( 3rd ) Gulzarilal Nanda (1898–1998) MP for Sabarkantha 11 January 1966 24 January 1966 13 days –...

தேர்தல்களும் இஸ்லாமிய இயக்கமும் - ஒரு ​ப்ளாஷ்பாக்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு .... தேர்தல்களும் இஸ்லாமிய இயக்கமும் - ஒரு  ​ப்ளாஷ்பாக்   (நான் அறிந்தவற்றை பகிர்கிறேன்; இதில் தவறுகள் இருக்குமேயானால் அல்லாஹ் பொறுத்துக்கொள்வானாக. சுட்டிக்காட்டும் போது பரிசீலி த்து திருத்திக்கொள்கிறேன்...)     2006 சட்டமன்ற தேர்தல்!     2006 ஜனவரி மாதம் கும்பகோணத்தில் ததஜ இடஒதுக்கீடுக்கான போராட்டம் நடத்தியது. தொடர்ந்து, ஆளும் கட்சியான அதிமுக ஆணையம் அமைத்ததால் 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ததஜ ஆதரவளித்தது! அப்போது, ஜெயலலிதா கரசேவைக்கு ஆதரவானவரா, கரசேவைக்கு ஆள் அனுப்பினாரா இல்லையா, ஜெயா ஹிந்துத்துவா கொள்கையாலரா என்றெல்லாம் ஜெயாவும் பேசவே இல்லை! அவரை ஆதரித்த ததஜ வும் அவை எல்லாம் "பொய்யர்" கருணாநிதியின் இட்டுகட்டுதல்கள் என்றும் பேசவே இல்லை, அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!.. . "பம்பரமாய் சுழன்று சுழன்று" வேலை செய்தும் அதிமுக வெற்றிபெறவில்லை! திமுக ஆட்சி வந்தது!     தேர்தலுக்கு பின்னர்.......     திமுக ஜெயா அமைத்த ஆணையத்தை "க...

எது புது மதம்? ஒரு கண்ணோட்டம்!

  எது புது மதம்? ஒரு கண்ணோட்டம்!   அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு ...   தங்களுடைய இஸ்லாமிய விரோத கொள்கைகள் தூள் தூளாவதை, அதுவும் அவர்களின் கருத்துக்களாலேயே , அவர்களின் போய்க்கதைகாளாலையே நொறுங்கி மறைவதை கண்டு ஜீரணிக்க முடியாமல் சில சுன்னத் பெயர் தாங்கிய சகோதரர்கள் வெகுண்டெழுந்து உணர்ச்சிவசப்பட்டு தனிமனித தாக்குதல்களையும், தந்தையர்களை இழிவாக பேசுவதையும், தங்கள் இழிக்கொள்கைகளை தட்டி கேட்பவர்களை வாஹ்ஹாபி மதத்தை(?!) சார்ந்தவர்கள், புதிய கொள்கைக்காரார்கள், யஹூதிகள், சைத்தான்கள்...என்றெல்லாம் வாய் நோக புறம் கூறி அதன் மூலம் தாங்கள் கொண்டுள்ள அநியாய கொள்கைகளை நிலைநாட்டி விட முடியும் என்று பரிதாபமாக நம்புவதை பார்த்து வருகிறோம்... இப்போது எது தனி மதம், எது புதிய கொள்கை, எது இஸ்லாம் என்பதை ஒரு சிறிய ஒப்பீடுடன் அறிந்து கொள்வோம்! எல்லா தரப்பினரும் வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதி நபியும், இறுதி தூதரும் ஆவார்கள் என்றே நம்புகிறோம். இந்த கருத்துப்பரிமாற்றங்களுக்கிடையில் ஒரு (சுன்னத்) சகோதரர், "வணக...