Skip to main content

Posts

Showing posts from June, 2013

எது புது மதம்? ஒரு கண்ணோட்டம்!

  எது புது மதம்? ஒரு கண்ணோட்டம்!   அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு ...   தங்களுடைய இஸ்லாமிய விரோத கொள்கைகள் தூள் தூளாவதை, அதுவும் அவர்களின் கருத்துக்களாலேயே , அவர்களின் போய்க்கதைகாளாலையே நொறுங்கி மறைவதை கண்டு ஜீரணிக்க முடியாமல் சில சுன்னத் பெயர் தாங்கிய சகோதரர்கள் வெகுண்டெழுந்து உணர்ச்சிவசப்பட்டு தனிமனித தாக்குதல்களையும், தந்தையர்களை இழிவாக பேசுவதையும், தங்கள் இழிக்கொள்கைகளை தட்டி கேட்பவர்களை வாஹ்ஹாபி மதத்தை(?!) சார்ந்தவர்கள், புதிய கொள்கைக்காரார்கள், யஹூதிகள், சைத்தான்கள்...என்றெல்லாம் வாய் நோக புறம் கூறி அதன் மூலம் தாங்கள் கொண்டுள்ள அநியாய கொள்கைகளை நிலைநாட்டி விட முடியும் என்று பரிதாபமாக நம்புவதை பார்த்து வருகிறோம்... இப்போது எது தனி மதம், எது புதிய கொள்கை, எது இஸ்லாம் என்பதை ஒரு சிறிய ஒப்பீடுடன் அறிந்து கொள்வோம்! எல்லா தரப்பினரும் வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதி நபியும், இறுதி தூதரும் ஆவார்கள் என்றே நம்புகிறோம். இந்த கருத்துப்பரிமாற்றங்களுக்கிடையில் ஒரு (சுன்னத்) சகோதரர், "வணக...